VELLOREHEADLINE: காட்பாடி கசம் கிங்ஸ் மேல்நிலைப்பள்ளில் கோ - கோ - விளையாட்டு போட்டி !!

காட்பாடி கசம் கிங்ஸ்மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வேலூர் மாவட்ட கோ-கோ - விளையாட்டு போட்டிகள் !! 


வேலூர் மாவட்ட கோ- கோ - விளை போட்டிகள் காட்பாடி கசம் கிங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் 17- வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகள் பங்கேற்றனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கோ-கோ - சங்க பொதுச் செயலாளர் நெல்சன் சாமுவேல் கலந்து கொண்டார். கிங்ஸ் பள்ளி செயலாளர் டாக்டர் செல்வமணி, பள்ளி முதல்வர் பொன்னி, எம்பி கே ஜி பண்ணை உதவி தலைவர் ரெனி சார்லஸ், செயலாளர் பிரேமாடேவிஸ், பொருளாளர் பால் சந்திரகுமார், இயக்குனர் கிருபாகர டேனியல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு தனித்தனியாக தலா முதல் பரிசு - ரூ 5000, 2-வது பரிசு ரூ 4000, 3-வது பரிசு ரூ 3000, 4-வது பரிசு ரூ 2000- என வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில கோ-கோ- சங்க தலைவர் டாக்டர் எம்.ஆர்.ரெட்டி வேலூர் மாவட்ட கோ-கோ - சங்க செயலாளர் ஸ்டான்லி வின்சென்ட் பால், பொருளாளர் ஏசுதாஸ், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்