VELLOREHEADLINE : வேலூர் மாவட்ட கிரைம் காவல்துறை அதிரடி !!
வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்த தனியார் மென்பொருள் பொறியாளர் விக்னேஷ் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை லிங்குசெய்த போது௹.2 லட்சம் அபேஸ் ஆனாது.
அதேப் போல் குடியாத்தம் எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த தனியார் மென்பொருள் பொறியாளர் சீனிவாசன் கணக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாய் அபேஸ் செய்யப்பட்டது.
இதனை வழக்கு பதிவு செய்த வேலூர் கிரைம் காவல்துறையினர் துரித நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு எஸ்.பி. மணிவண்ணன் விக்னேஷ், சீனிவாசனிடம் வழங்கினார்.
Comments
Post a Comment