VELLOREHEADLINE: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு கல்தா !!

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வபெருந்தகை ! கே.எஸ்.அழகிரிக்கு கல்தா !! 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக செல்வபெருந்தகை நியமனத்தை பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நியமித்து உள்ளார். தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரிக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE