VELLOREHEADLINE: நாளை செவ்வாய்கிழமை மாலை வள்ளிமலை தேரோட்டம் !!

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோயிலில் பிரம்மோற்சவ தேர் ரெடி ! தேரோட்டம் துவக்கம் !! 

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 20-ம் நாளை செவ்வாய்கிழமை மாலை துவங்க உள்ளது.
தேர் புதுப்பிக்கப்பட்டு அரசு துறைகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தேர் தயாராக உள்ளது. நாளை செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு தேரோட்டம் பூஜையுடன் துவங்கும். ஏரளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து செல்வார்கள். 4 நாட்கள் மலையை சுற்றி வந்து நிலையை அடையும். ஏற்பாடுகளை அறநிலைதுறையினர் செய்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்