VELLOREHEADLINE: வேலூரில் லலிதா ஜுவல்லர்ஸ் துவக்கம் !!
லலிதா ஜுவல்லரியின் 53 -வது புதிய கிளை வேலூரில் துவக்கம் !!
வேலூர் ஆபீசர்ஸ் லைன் ஊரீசுமேல்நிலைப் பள்ளி எதிரில் லலிதா ஜுவல்லரின் 53-வது கிளை துவக்க விழா நடந்தது.
லலிதா ஜுவல்லரி தலைவரும் நிர்வாக இயக்குநரான டாக்டர் கிரண்குமார் தலைமை தாங்கினார்.
ஷோரூமை வேலூர் நரூவி மருத்துவமனை தலைவர் ஜி.வி.சம்பத், வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் ஆதியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
இதில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன், வேலூர் கிச்சன் தலைவர் புண்ணிய கோட்டி, ஜுவல்லர்ஸ் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment