VELLOREHEADLINE : பிரம்மபுரம் மற்றும் தாங்கலில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா !!
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவை அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் வேலூர் மாநகர அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர் எம். பி.பிரகாசம், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பி. டி. புகழ்வேந்தன், வேலூர் மாநகர தகவல் தொழிற்நுட்ப பிரிவு துணை தலைவர் எம்.பி.கரண்குமார், மூத்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின் தாங்கலில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் தாங்கல் பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment