VELLOREHEADLINE: ஏ. சி.சண்முகத்தை சந்தித்த அரவிந்த்மேனன் !!
புதிய நீதிக் கட்சி தலைவர் டாக்டர் ஏ. சி.சண்முகத்திடம், தமிழக பிஜேபி தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த்மேனன் ஆலோசனை நடத்தினார்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தேர்தல் மேலிட பொறுப்பாளர் அரவிந்த்மேனன், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ. சி.சண்முகத்திடம் மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார். உடன் பிஜேபி துணை தலைவர் கரு.நாகராஜன், பொதுச் செயலாளர் கருப்பு. முருகானந்தம் மற்றும் புதிய நீதிக்கட்சி மாநில நிர்வாகிகள் இருந்தனர்.
Comments
Post a Comment