VELLOREHEADLINES : வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோயில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சம் !!!
காட்பாடி அடுத்த வள்ளிமலை கோயில் உண்டியல் வருமானம் ரூ.13 லட்சம் !!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலின் நிரந்தர உண்டியல் வருவாய் வந்து உள்ளது.
இந்து அறநிலைத் துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், ஆய்வாளர் சுரேஷ், செயல் அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் மேலாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை அளித்து இருந்தனர். ரூ 13, 12, 185 - ரொக்கம், 101 கிராம் 500 மில்லிகிராம் தங்கம், 401 கிராம் வெள்ளி இந்த வரவில் இருந்தன. கோயில் அரங்கில் நடந்த உண்டியல் எண்ணிக்கையை அலுவலர்கள் கண்காணித்தனர
Comments
Post a Comment