VELLOREHEADLINES : தங்ககவச அலங்காரத்தில் காட்பாடி சித்தூர் பஸ் நிலைய ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் !
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பேரூந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆங்கில மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை பக்த ஆஞ்சநேயர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை மற்றும் மாலை நேரத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
அலங்காரத்தை கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
Comments
Post a Comment