VELLOREHEADLINES : வள்ளிமலையில் தேர்த்திருவிழா கோயில் கொடி ஏற்றம் !!
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
காலையில் விசேஷ பூஜை செய்யப்பட்டு, வேதங்கள் முழுங்க மலைமேல் உள்ள கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது.
Comments
Post a Comment