VELLOREHEADLINES : காட்பாடி தாசில்தாராக சரவணன் பொறுப்பேற்பு !!
வேலூர் மாவட்டம் காட்பாடி வருவாய் வட்டாட்சியராக சரவணன் பொறுப்பேற்றார்.
வேலூர் மாவட்ட கிராம நிர்வாக சங்க துணைத்தலைவர் அன்பரசன், சரவணனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மாவட்ட பிரச்சார குழு விநாயகம், காட்பாடி வட்டார தலைவர் வெங்கடேசன் மற்றும் வி.ஏ.ஓக்கள் உள்ளனர்.
Comments
Post a Comment