வேலூர்ஹெட் லைன்: வேலப்பாடியில் ACS - சார்பில் இலவச மருத்துவ முகாம் !
வேலூர் வேலப்பாடி வள்ளலார் மழலையர் பள்ளியில் பொதுமக்களுக்கு சென்னை ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் பொது மருத்துவ முகாம் நடந்தது. அதனை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பார்வையிட்டார். உடன் மாவட்ட செயலாளர் பரத், மாநகர செயலாளர் குரு உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Comments
Post a Comment