VELLOREHEADLINE: காங்கேய நெல்லூர் முருகன் கோயிலில் இலட்ச தீப விழா !
வேலூர் அடுத்த காட்பாடி காங்கேயநல்லூரில் கிருபானந்த வாரியார் கட்டிய ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் மாசி மாதத்தில் சிறப்புமிக்க இலட்ச தீப ஒளி திருவிழா நடைபெறும்.
அதன் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கோயிலில் பெண்கள் அகல் தீபம் ஏற்றி வழிப் பட்டனர். இரவில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Comments
Post a Comment