VELLOREHEADLINE: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இரவு முழுவதும் தரிசனம் !!
சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலில் நாளை 8-ம் தேதிஇரவு முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
Comments
Post a Comment