VELLOREHEADLINES: காட்பாடியில் 600 கிலோ குட்கா பறிமுதல் !!
வேலூர் அடுத்த காட்பாடி ஆந்திர எல்லை பகுதியான கிறிஸ்தியான்பேட்டையில் காட்பாடி டிஎஸ்பி சரவணன் மேற்பார்வையில் விடியற்காலை வாகன தணிக்கை செய்து கொண்டு இருந்த போது சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை நிறுத்த முயன்றபோது நிற்காமல் சென்றதையெடுத்து காவல் துறையினர் சினிமா பாணியில் விரட்டிய போது காரை விட்டு ஓட்டுநர் தப்பி ஓடிய பின் ஆய்வு மேற்கொண்ட போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா 604 கிலோ எடை உள்ளதாக அறிந்த காவல் கார் மாறும் குட்காவை பறிமுதல் செய்து தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தேட வருகின்றனர்.
Comments
Post a Comment