VELLOREHEADLINES : சதுப்பேரி ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு எதிராக போர்க்கொடி !!
வேலூர் அடுத்த சதுப்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகர் முதல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தராமல் புறக்கணிப்பு செய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Comments
Post a Comment