VELLOREHEADLINE: வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் பாரதப் பிரதமர் மோடியை வரவேற்ற புதிய நீதிக்கட்சி நகர செயலாளர் கு குரு !!
வேலூர் பாராளுமன்ற பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து பாரதப் பிரதமர் மோடி கோட்டை மைதானத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசினார். அதற்கு முன்பாக வேலூர் அப்துல்லாபுரம் விமான நிலையத்தில் கூட்டணி கட்சியினர் வரவேற்றனர். வேலூர் புதிய நீதிக்கட்சி நகர செயலாளர் குரு, பிரதமருக்கு வணக்கம் தெரிவித்து வரவேற்றார்.
Comments
Post a Comment