VELLOREHEADLINE : வேலூர் கோட்டையில் இறகு பந்து விளையாடி வாக்கு சேகரித்த பிஜேபி வேட்பாளர் ஏ. சி.சண்முகம் !!
வேலூர் பாராளுமன்ற பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், வேலூர் கோட்டை மைதானத்தில் உள்ள இறகு விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுவீரர்களுடன் வாக்கு சேகரித்தார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
Comments
Post a Comment