VELLOREHEADLINES: தீரன் சின்னமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் !!
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள தீரன் சின்னமலை பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் : வெள்ளையர்களிடமிருந்து நாட்டையும், மக்களையும் காத்திட போர்க்களம் காத்திட போர்க்களம் புகுந்த தீரன் சின்னமலை பிறந்த நாளில் அவரது புகழையும் பெருமையையும் போற்றி வணங்குவோம் என்று கூறியுள்ளார்.
Comments
Post a Comment