VELLOREHEADLINES : வேலூர் பிஜேபி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு வழக்கறிஞர்கள் ஆதரவு !!
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகின்றார். வேலூர் நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த வழக்கறிஞர்கள் ஏ.சி.சண்முகத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
Comments
Post a Comment