VELLOREHEADLINES: வேலூரில் புதிய நீதிக்கட்சி சார்பில் பிஜேபி வேட்பாளருக்கு தீவிர ஓட்டு வேட்டை !!
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளராக ஏ. சி.சண்முகம் போட்டியிருகின்றார். வேட்பாளரை ஆதரித்து புதிய நீதிக்கட்சி சார்பில் செயல் தலைவர் அருண்குமார், வேலூர் மாநகர பகுதியான தோட்டப்பாளையத்தில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
Comments
Post a Comment