VELLOREHEADLINES: வேலூர் காய் - கனி மார்கெட்டில் புதிய நீதிக்கட்சி தீவிர வாக்கு சேகரிப்பு !
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். வேட்பாளருக்கு ஆதராக தாமரை சின்னத்தில் வாக்களிக்க புதிய நீதிக்கட்சி செயல் குமார் வேலூர் நேதாஜி காய் - கனி மார்கெட்டில் வியபாரிகளிடம் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார். உடன் கூட்டணி கட்சியினர் சென்றனர்.
Comments
Post a Comment