வேலூர்ஹெட்லைன்ஸ்: சென்னை அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இரத்ததான கொடையாளர் தினம் !!

இரத்ததான கொடையாளர் தினத்தை முன்னிட்டு சான்றிதழ் வழங்கிய சென்னை அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆர்.எம்.ஓ. கல்பனா !! 

உலகம் முழுவதும் இன்று 14-ம் தேதி இரத்தான கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு அனைத்து மருத்துவமனைகளிலும் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை அயனாவரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் இரத்தானம் செய்த கொடையாளர்களுக்கு ஆர்.எம்.ஓ. மருத்துவர் கே.கல்பனா அதற்கான சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
அருகில் இரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ஆர். ஜான்சிராணி, டாக்டர் வி. பகவதிசவுந்தர்யா,  செவிலியர் ஏ.தாணியா, இரத்த பரிசோதகர் கற்பகவள்ளி ஆகியோர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்