VELLOREHEADLINES :வள்ளிமலை சுப்பிரமணி சுவாமி கோயிலில் கார்த்திகை பூஜை
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை முன்னிட்டு மலையின் கீழ் உள்ள முருகன் வள்ளிதெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரத்துடன் விசேஷ பூஜை நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு பின் பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment