VELLOREHEADLINE: காட்பாடி தீயணைப்பு நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட வேலூர் கலெக்டர் சுப்பு லெட்சுமி
வேலூர் அடுத்த காட்பாடி தீயணைப்பு நிலையம் விஐடி பல்கலைக்கழகம் அருகே உள்ளது.
காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வேலூர் ஆட்சியர் சுப்புலெட்சுமி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், துணை ஆட்சியர் (பயிற்சி) ராஜு, தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் முருகேசன், உள்ளிட்ட சிலர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment