VELLOREHEADLINE : காட்பாடி செங்குட்டையில் பெளர்ணமி முன்னிட்டு அன்னதானம் வழங்கிய வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் அன்பு .
வேலூர் அடுத்த காட்பாடி செங்குட்டையில் உள்ள ஆர்.கே. பில்டர்ஸ் சார்பில் பெளர்ணமி மற்றும் அமாவாசை நாளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வியாழக்கிழமை மதியம் நடந்த அன்னதானத்தை வேலூர் மாநகராட்சி 1-வது வார்டு திமுக உறுப்பினரும், ஆர்.கே. பில்டர்ஸ் உரிமையாளருமான அன்பு வழங்கினார்.
உடன் ஆசிரியர் (ஓய்வு) சச்சிதானந்தம் மற்றும் ஆர், கே. பில்டர்ஸ் ஊழியர்கள் இருந்தனர்.
Comments
Post a Comment