VELLOREHEADLINE : வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி கோயிலில் கார்த்திகை பூஜை
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் ஐப்பசிமாத கார்த்திகை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், விசேஷ பூஜை நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
Comments
Post a Comment