VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

வேலூர் அடுத்த காட்பாடி பவானி நகரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கொடியேற்றி அன்னதானம் வழங்கினர்.


வேலூர் மாவட்டம் காட்பாடி பவானி நகர் ( 7-வது வார்டு) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேலஷ்சி திரையரங்கம் எதிரில் கட்சி கொடியை காட்பாடி, கே.வி.குப்பம் ஒன்றிய பொறுப்பாளர் நவீன் ஏற்றி, இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
இதில் தாஹிராபானு, இப்ராஹிம் ,பாவனி நகர் பொறுப்பாளர்கள் கார்த்தி, மோகன், வெங்கட், அண்ணாமலை, நந்தா, பிரபு, பிரகாஷ், விக்னேஸ்வரன், மோகன்லால், ஹரி, நித்யாதரன், ராஜா, பிரதீப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: திருவண்ணாமலை ஆவின் பொதுமேலாளர் தனப்பாலன் , ஆவினில் 31 ஆண்டுகள் பணியாற்றிய விரிவாக்க அலுவலர் செல்வம் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்பு

VELLOREHEADLINE:காட்பாடி தாராபடவேடு கெங்கையம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த துணை மேயர் சுனில்குமார்

VELLOREHEADLINE: வேலூர் மாவட்ட ஆட்சியராக லீமா பொறுப்பேற்பு