VELLOREHEADLINE: எடப்பாடி பழனிச்சாமிக்கு, அப்பு தீபாவளி வாழ்த்து
வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர்கே அப்பு.. சேலத்தில் உள்ள எடப்பாடி இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, தீபாவளி முன்னிட்டு சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
Comments
Post a Comment