VELLOREHEADLINE : போக்சோ சட்டத்தில் காட்பாடி வாலிபருக்கு 7 ஆண்டு ஜெயில்
காட்பாடி போக்சோ வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை !
வேலூர் அடுத்த காட்பாடி எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த சனயுல்லா(29). இவன் கடந்த 2019-ம் ஆண்டு17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆந்திராவுக்கு அழைத்து சென்றுபலாத்காரம் செய்து உள்ளான்.
இதுகுறித்து காட்பாடி மகளிர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அவனை போக்சோவில் கைது செய்த காவல்துறை பின் வழக்கை கோர்ட்டில் ஒப்படைத்தனர். விசாரணை செய்த
வேலூர் போக்சோ நீதிமன்றம், சனாவுல்லாவுக்கு 7 ஆண்டு ஜெயில் மற்றும் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
Comments
Post a Comment