VELLOREHEADLINE: காட்பாடியில் வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி...
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ ஐயப்ப ஆலையத்தில் கார்த்திகை மாதம் முதல் நாளான சனிக்கிழமை ஐயப்ப சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு காலை, மாலை என பூஜைகள் நடைபெற்றன.
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு இருமுடிகட்டப்பட்டு தரிசனம் சென்றனர்.
வரும் ஜனவரி 1-ம் தேதி 41-ம் ஆண்டு விளக்குபூஜை மிக விமர்சியாக நடைபெற உள்ளது.
Comments
Post a Comment