VELLOREHEADLINE: திருவண்ணாமலை உச்சிக்கு கொட்டும் மழையில் மகாதீப கொப்பரை ஏற்றம் !!
திருஅண்ணாமலை மலைமீது கொட்டும் மழையில் மகாதீப கொப்பரை ஏற்றம்...
திருவண்ணாமலை என்கின்ற திருஅண்ணாமலையார்மலையில் 2668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்..இந்த நிலையில் இன்று காலை அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டு கொட்டும் மழையில் மலைக்கு எடுத்து செல்லப்பட்டது...
Comments
Post a Comment