VELLOREHEADLINE: வேலூர் மாநகர திமுக பொருளாளர் நா.அசோகனின் பிறந்தநாள்...
வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன் பிறந்தநாள் முன்னிட்டு கோயிலில் விசேஷ பூஜை !!
வேலூர் மாநகர திமுக பொருளாளரும், வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் (இந்துசமய அறநிலையத்துறை) நா.அசோகனின் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் செல்லி அம்மன் கோயில், வேலப்பாடி வரதராஜபெருமாள் கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெற்றன.
Comments
Post a Comment