VELLOREHEADLINE: வேலூரில் அதிமுக சார்பில் டாக்டர்எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா
வேலூரில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்குமாலை அணிவித்து அன்னதானம் வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு !!
வேலூர் மாநகராட்சி பழைய கட்டிட வளாகத்தில் உள்ள அதிமுக நிறுவனரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108 -வது பிறந்தநாள் முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானத்தை மாவட்ட மாநகர செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு வழங்கினார்.
உடன் பொருளாளர் மூர்த்தி, வண்டறந்தாங்கல் ஊராட்சி தலைவர் ராகேஷ், வேலூர் மாநகராட்சி உறுப்பினர் எதிர்கட்சி அதிமுக தலைவர் எழிலரசன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநகர தலைவர் பிரம்மபுரம் பிரகாசம், பிரம்மபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தர்ராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Comments
Post a Comment