VELLOREHEADLINE: காட்பாடியில் அமமுக சார்பில் எம்ஜிஆரின் பிறந்தநாள்விழா..
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கிய அமமுக வேலூர் மண்டல பொறுப்பாளர் என்.ஜி.பார்த்தீபன் !!
வேலூர் அடுத்த காட்பாடி ஓடைப் பிள்ளையார்கோயில் அருகில் உள்ள அதிமுக நிறுவுனர் மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.சிலைக்கு அவரது 108-வது பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மண்டல அம்முக பொறுப்பாளரும் முன்னாள் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினருமான என்.ஜி.பார்த்தீபன் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.
உடன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் தருமலிங்கம், எம்ஜிஆர் மன்ற பொருளாளர் எஸ்.ராஜா ,தலைமை கழக பேச்சாளர் சதீஷ்குமார், காட்பாடி மத்திய ஒன்றிய செயலாளர் கொடுகந்தாங்கல் பாபு, காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் சக்திவேல், ஐஸ் வெங்கடேசன் மற்றும் ஒன்றிய, பகுதி செயலாளர்கள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment