VELLOREHEADLINE:காட்பாடியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த தேமுதிகவினர்
வேலூர் அடுத்த காட்பாடி ஓடைப்பிள்ளையார்கோயில் அருகில் உள்ள அதிமுக நிறுவுநர் மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 108 -வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து தேமுதிகவினர் மரியாதை செலுத்தினர். இதில் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, கேப்டன் மன்றம் வேல்முருகன், தலைமை கழக பேச்சாளர் சரவணன், நிர்வாகிகள் முருகேசன், பாபு, பாண்டியன், பிரபுதாஸ்,சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment