VELLOREHEADLINE: வேளாங்கண்ணியில் வரும் 7-ம் தேதி தேர்பவனி, 8-ம் தேதி அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்





நாகை மாவட்டம் உலக பிரசித்திபெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டு பெருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. வரும் 7-ம் தேதி இரவு பெரிய தேர் பவனியும், 8-ம் தேதிஅன்னையின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலித்துகொண்டு உள்ளது.   by K.M.VARIYAR

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE