VELLOREHEADLINE: வேலூர் டாக்டர் அ.மு. இக்ரம் தீயணைப்பு அலுவரிடம் மனு

வேலூர் டாக்டர் அ.மு. இக்ரம் அலுவலரிடம் மனு


வேலூர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ராபின் காஸ்ட்ரோவை, பாதுகாப்பு அதிகாரி டாக்டர் அ.மு. இக்ரம் சந்தித்து வரும் 3-ம் தேதி ராணிப்பேட்டையில் நடக்க உள்ள முதலுதவி பயிற்சி மற்றும் தீயணைப்பு சாதனங்கள் பயன்படுத்தும் முறைகள் பற்றிய கருத்தரங்கிற்கு அழைப்பு விடுத்தார். அருகில் குமரன் சீனிவாசன், வெல்டன் ராமச்சந்திரன் ஆகியோர் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: பிரம்மபுரம் எம்பி கே மழலையர் பள்ளியில் உலக தாய்மொழி தினம்

VELLOREHEADLINE : காட்பாடி பவானிநகர் கேலஷ்சி தியேட்டர் எதிரில் தமிழக வெற்றிக் கழக கொடி ஏற்று விழா !

VELLOREHEADLINE:காட்பாடியில் திவெல்லூர் கிராண்ட் கண்காட்சி துவக்கம்