VELLOREHEADLINE:வேளாங்கண்ணி மாதா பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது




புகழ் பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கியமாதா திருத்தலப் பேராலய ஆண்டு2025 திருவிழாவின் முக்கிய திருவிழாவான தேர்பவனி வரும் 7-ம் தேதியும், 8-ம் தேதி அன்னையின் பிறந்தநாளும் கொண்டாடப்படும் நிலையில் பேராலயம் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது (வான்வழி புகைபடம்) by Vellorevariyar

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE