VELLOREHEADLINE: காட்பாடி அடுத்த காங்கேயநெல்லூரில் கிருபானந்தவாரியார் பிறந்தநாள் விழா
வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநெல்லூரில் முருகபக்தர் திருமுருக கிருபானந்தவாரியாரின் 119 -வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக சார்பில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர் கே.அப்பு, திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். அருகில் அமைப்பு செயலாளர் ராமு, மாவட்ட பொருளாளர் மூர்த்தி, மாநகராட்டி கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment