VELLOREHEADLINE: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகனிடம் நலம் விசாரிப்பு
சென்னை கோட்டூர்புரம் இல்லத்தில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனின் உடல்நலம் குறித்து விசாரித்தார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வருக்கு, அமைச்சர் தனது வாழ்த்துக்களை தெரிவித்தவித்தார்.
Comments
Post a Comment