VELLOREHEADLINE: வேலூரில் முதல் கிளையாக துவக்கிய உதயம் காட்டன் ஷோரூம்

வேலூரில் உதயம் வேட்டி, சட்டைகளின் முதல் ஷோரூம் துவக்கம்


வேலூர் தோட்டப்பாளையத்தில் ஆண்களுக்கான வேட்டி, சட்டைகளின் பிரபல பிராண்டான உதயம் காட்டன் முதல் ஷோரூமாக வேலூரில் துவக்கப்பட்டது. விஐடிதுணைத்தலைவர் ஜி.வி.செல்வம், ரிப்பன். வெட்டி, குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். முதல் விற்பனையை ஜி.வி.எம்.சி.எச்.மருத்துவமனை டாக்டர் ஜி.வி.டி.விஜயகோவிந்தராஜன் துவக்கிவைக்க வேலூர் டி.ஆர்.எம்.குழுமத்தை சேர்ந்த எம்.பழனி பெற்றுக்கொண்டார். உதயம் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.அருண்ஈஸ்வர் அனைவரையும் வரவேற்றார். இதில் வேலூர் முக்கிய நிர்வாகிகள், உதயம் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE(online): வேலூர் விஐடி இல்லத்திருமண விழா வேலூர் எம்.பி.நேரில் வாழ்த்து

VELLOREHEADLINE

VELLOREHEADLINE