VELLOREHEADLINE: வேலூரில் முதல் கிளையாக உதயம் காட்டன் ஷோரூம் துவக்கம்

வேலூரில் உதயம் வேட்டி, சட்டைகளின் முதல் ஷோரூம் துவக்கம்


வேலூர் தோட்டப்பாளையத்தில் ஆண்களுக்கான வேட்டி, சட்டைகளின் பிரபல பிராண்டான உதயம் காட்டன் முதல் ஷோரூமாக வேலூரில் துவக்கப்பட்டது. விஐடி வேந்தர் ஜி.வி.செல்வம், ரிப்பன். வெட்டி, குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். முதல் விற்பனையை ஜி.வி.எம்.சி.எச்.மருத்துவமனை டாக்டர் ஜி.வி.டி.விஜயகோவிந்தராஜன் துவக்கிவைக்க வேலூர் டி.ஆர்.எம்.குழுமத்தை சேர்ந்த எம்.பழனி பெற்றுக்கொண்டார். உதயம் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.அருண்ஈஸ்வர் அனைவரையும் வரவேற்றார். இதில் வேலூர் முக்கிய நிர்வாகிகள், உதயம் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

VELLOREHEADLINE: திருவண்ணாமலை ஆவின் பொதுமேலாளர் தனப்பாலன் , ஆவினில் 31 ஆண்டுகள் பணியாற்றிய விரிவாக்க அலுவலர் செல்வம் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்பு

VELLOREHEADLINE:காட்பாடி தாராபடவேடு கெங்கையம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த துணை மேயர் சுனில்குமார்

VELLOREHEADLINE: வேலூர் மாவட்ட ஆட்சியராக லீமா பொறுப்பேற்பு