VELLOREHEADLINE: டோக்கியோவில் இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் தேசிய கொடியுடன் வரவேற்ற இந்தியர்கள், மோடி, மோடி, என முழுக்கமிட்டும் கை குலுக்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.....கே.எம். வாரியார்
Comments
Post a Comment