VELLORE HEADLINE (online): பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து அன்புமணிக்கு கல்தா
பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து கட்சி பொறுப்பு மற்றும் உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நிறுவுநர் இராமதாஸ் தெரிவித்து உள்ளார்.இரா. என்ற இனிசியலை மட்டும் பயன்படுத்தலாம் என்றும் பெயருக்கு பின்னால் தனது பெயரை பயன்படுத்தகூடாது என்றும் இராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.....by variyar
Comments
Post a Comment