VELLOREHEADLINE: வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
வேலூர் அடுத்த காட்பாடி மாநகராட்சி,1-வதுமண்டலம் காந்திநகரில் 11 மற்றும்12-வது வார்டுகளில் உங்களுடன் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார்,துவக்கிவைத்து ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி திமுக வார்டு உறுப்பினர்கள் ரஜினி, சரண்யா உள்ளிட்ட பலர் இருந்தனர்.  by variyar
Comments
Post a Comment