VELLOREHEADLINE: எடப்பாடி பழனிச்சாமிக்கு, முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் 15 நாள்கெடு
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்: அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை வரும்10 நாட்களுக்குள் இணைக்க வேண்டும், இல்லையெனில் நான் முன்னின்று இணைப்பேன்...எடப்பாடி பழனிச்சாமிக்கு, செங்கோட்டையன் எச்சரிக்கை....விடுத்துள்ளார்....by variyar
Comments
Post a Comment