VELLOREHEADLINE (online): இந்தியாவின் 15-வது துணை ஜனாதிபதிக்கு AIVF தேசிய செயலாளர் வாழ்த்து
இந்தியாவின் 15 -வது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற சி.பி.இராதாகிருஷ்ணனுக்கு அகில இந்திய விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் (AIVF) அகில இந்திய தேசிய செயலாளர் சின்னைய்யா ஜெகதீசன் ஆச்சாரி வாழ்த்து தெரிவித்து உள்ளார்....by variyar
Comments
Post a Comment