VELLOREHEADLINE (online) : படைப்பு தெய்வம் விஸ்வகர்மாவின் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவிக்கும் AIVF தேசிய செயலாளர் ஜெகதீசன் ஆச்சாரி
இந்துக்களின் நம்பிக்கையில் ஒன்றான படைப்பு கடவுளான விஸ்வகர்மாவின் ஜெயந்தி இன்று 17-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை கொண்டாடும் விதமாக சமுதாய மக்கள் அவரின் படத்திற்கு இந்து முறைப்படி பூஜை செய்து வணங்கும்படி அகில இந்திய விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் சின்னய்யா ஆச்சாரி ஜெகதீசன் கேட்டுக்கொண்டு உள்ளார். மேலும் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி படைப்பு கடவுளான விஸ்வகர்மாவின் திருநாள் உலகமெங்கும் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்......by variyar
Comments
Post a Comment