VELLOREHEADLINE (online); இந்திய பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் அகில இந்திய விராட் விஸ்வகர்மா (AIVF) கூட்டமைப்பு
இந்திய நாட்டை உலக அரங்கில் அமெரிக்காவுக்கு இணையாக எடுத்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு, எல்லா நலமும் பெற்று வாழ பாரத புதல்வனை வாழ்த்துகிறேன் என்ற அகில இந்திய விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் (AIVF) தேசிய பொதுச்செயலாளர் புதுடெல்லி சின்னய்யா ஜெகதீசன் ஆச்சாரி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
Comments
Post a Comment